Tamil Kadhal Kavithai - தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ.

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ. 
 

காதல் ஓர்
அழகிய ஓவியம்
வரைய தெரிந்தவனுக்கு - நம்மால்
ஓவியத்தை ரசிக்கமட்டும் முடியும்
காதல் ஓர்
அழகிய கவிதை
எழுத தெரிந்தவனுக்கு - நம்மால்
எழுத்தை மட்டும் ரசிக்க முடியும்
காதல் ஓர்
அழகிய காவியம்
படைக்க தெரிந்தவனுக்கு நம்மால்
படிக்க மட்டும் முடியும்