Showing posts with label Tamil Friends Poems. Show all posts
Showing posts with label Tamil Friends Poems. Show all posts

Tamil Friends Poems - நட்பு

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
என் நட்பையே....
சில நட்புக்காக...

என்னை சிறை மீட்டிடு...
நட்பே.
உன்னுடைய...........
உண்மையான...நட்பால்......

Tamil Friends Poems - நட்பும் காதலும்

நட்பும் காதலும் ,,,!

தனிமையில் என்னை
வாட்டியது காதல்
தனிமையிலும் என்னை
தாலாட்டியது நட்பு
தாகங்கள் கொண்ட என்னை
தவிக்க விட்டது காதல்
தவறுகள் தான் உணர்த்தி
தாகம் தீர்த்திட்டது நட்பு
உருகும் என்னை
உலகுக்கு அறிமுகப்படுத்தியது காதல்
உண்மையான உன் காதல்
உயர்ந்தது என உலகுக்கு சொன்னது நட்பு
ஊமையகியும் வாழ்கிறது
உள்ளத்தில் உண்மைக்காதல்
துன்பத்திலும் துயரத்திலும்
உருண்டு கொண்டே இருக்கிறது 
உயிர் கொண்ட நட்பு,,,!


Tamil Friends Poems - நட்பு

 நட்பு




நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.

Tamil Friends Poems - நட்பு

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
என் நட்பையே....
சில நட்புக்காக...

என்னை சிறை மீட்டிடு...
நட்பே.
உன்னுடைய...........
உண்மையான...நட்பால்......

Tamil Friends Poems - நட்பு

தனிமையை நேசித்தேன்
கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய்
தனிமை மறந்தேன்...
பாசத்தை காட்டினாய்
பரிவாய் பேசினாய்
குறும்பாய் சிரித்தாய்
தேடலை உணர்த்தினாய்
தூக்கத்தை மறந்தேன்
சந்தோஷத்தை உணர்ந்தேன்
... பிரிவை உணர்த்தினாய்
எதனை உணர்த்த??
வேண்டாம் இந்த நிலை..
மீண்டும் தனிமை நேசிக்க
பழகி கொள்கிறேன்...
இனியும் தோல்விகள் தாங்கும்
இதயம் எனக்கில்லை
நட்பே என்றும் நட்பாய் இரு....

Tamil Friends Poems - நட்பு

நட்புக்கு அர்த்தம் அறியாத
பலரிடம் பழகி
நட்பை தொலைத்தேன்
தொலைத்த நேரத்தில்
ஆறுதல் சொல்ல ஓடிவந்த
முத்து நீ..
என் திறமைக்கு
விமர்சகன் நீ
தவறிழைக்கும் நேரத்தில்
தண்டிக்கும் தந்தை நீ
... பார்க்கும் பார்வையில்
புரிந்துவிடும்
நட்பின் தரம்..
இன்று வரை உன் பார்வையில்
களங்கம் கண்டதில்லை நான்
உன்னுள் என் நட்பு
என்றும் தொடர வேண்டும்
நன்றி என்ற வார்த்தையில்
அடங்கி விடாது
நம் நட்பு..