பிரிந்ததில்லை....!!!
கற்பனைக்குள் நீ
எப்பவுமே அடங்கியதில்லை...!
என்
நினைவை நீ
தனிமையில் விட்டதில்லை...!
என்னுள்
சோகத்தை நீ
எப்பவுமே விட்டதில்லை....!
என் மேல்
காதலை நீ
எப்பவுமே குறைத்ததில்லை...!
என்
இதயத்தை நீ
என்னுள் துடிக்கவிட்டதில்லை...!
என்னைவிட்டு
நீ
நினைவிலும்...! நிஜத்திலும்...!!
பிரிந்ததில்லை....!!!